பாடல் 5366 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · உருக் காட்டு படலம் · பாடல் 28 / 118

பிராட்டி மகிழ்தல்

கம்பராமாயணம் 5366 · உருக் காட்டு படலம்

அரக்கனே ஆக : வேறு ஓர் அமரனே ஆக : அன்றிக்குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக : கொடுமை ஆக :இரக்கமே ஆக : வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லிஉருக்கினன் உணர்வைத், தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ?
பகிர்