பாடல் 5489 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · சூடாமணிப் படலம் · பாடல் 33 / 84

மாமியர்பால் கூறுமாறு கூறியது

கம்பராமாயணம் 5489 · சூடாமணிப் படலம்

சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டுஇறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்அறத்தின் நாயகன்பால் அருள் இன்மையால்மறக்குமாயினும் நீ மறவேல் ஐயா!
பகிர்