பாடல் 5528 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · சூடாமணிப் படலம் · பாடல் 72 / 84

கம்பராமாயணம் 5528 · சூடாமணிப் படலம்

எண் அரும் பெரும்படை நாளை இந்நகர்நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை! நீவிண் உறு கலுழன்மேல் விளங்கும் விண்டுவில்கண்ணனை என் நெடு வெரிந் இல் காண்டியால்!
பகிர்