சுந்தர காண்டம் · சூடாமணிப் படலம் · பாடல் 83 / 84
சீதை அநுமனிடம் சூடாமணியைத் தருதல் ல்
'சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை! நல்லோய்!கோடி! 'என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்.