பாடல் 5548 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · பொழில் இறுத்த படலம் · பாடல் 8 / 60

அநுமன் அசோகவனத்தை அழித்தல

கம்பராமாயணம் 5548 · பொழில் இறுத்த படலம்

என்று நினையா இரவி சந்திரன் இயங்கும்குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்;அன்று உலகு எயிற்று இடைகொள் ஏனம் எனல் ஆனான்;துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான்.
பகிர்