பாடல் 5673 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · சம்புமாலி வதைப் படலம் · பாடல் 12 / 51

யானை வீரர்

கம்பராமாயணம் 5673 · சம்புமாலி வதைப் படலம்

பொரு திசை யானை ஊரும் புனிதனைப் பொருவும் பொற்பர்,சுரி படைத் தொழிலும் மற்றை அங்குசத் தொழிலும் தொக்கார்நிருதியில் பிறந்த வீரர், நெருப்பு இடைப் பரப்பும் கண்ணர்,பரிதியில் பொலியும் மெய்யர், படு மதக் களிற்றின் பாகர்.
பகிர்