பாடல் 5747 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் · பாடல் 35 / 67

கம்பராமாயணம் 5747 · பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்

இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி வேறுஇரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால்;இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறுஇரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால்.
பகிர்