பாடல் 5902 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · பிணி வீட்டு படலம் · பாடல் 10 / 139
கம்பராமாயணம் 5902 · பிணி வீட்டு படலம்
'காந்து உறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒருபூந்துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம்;தேர்ந்து உறு பொருள்பெற எண்ணிச் செய்யுமின்வேந்து உறல் பழுது'என விளம்புவார் சிலர்.