பாடல் 5945 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · பிணி வீட்டு படலம் · பாடல் 53 / 139
கம்பராமாயணம் 5945 · பிணி வீட்டு படலம்
மாறு அளாவிய மகரந்த நறை உண்டு மகளிர்வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்சேறு அளாவிய சிறு நறும் சீகரத் தென்றல்ஊறு அளாவிய கடு என உடல் இடை நுழைய.