பாடல் 5955 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · பிணி வீட்டு படலம் · பாடல் 63 / 139
கம்பராமாயணம் 5955 · பிணி வீட்டு படலம்
'ஏழு பேர் உலகங்கள் யாவும் இன்பு உறப்பாழி வன் புயங்கேளாடு அரக்கன் பல் தலைபூழியில் புரட்டல் என் பூணிப்பாம்'எனஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால்.