பாடல் 6014 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · பிணி வீட்டு படலம் · பாடல் 122 / 139
அனுமன் அடங்கிச் செல்லுதல்
கம்பராமாயணம் 6014 · பிணி வீட்டு படலம்
நொய்ய பாசம் புரம் பிணிப்ப, நோன்மை இலன்போல் உடல் நுணங்கி,வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லாஐயன், விஞ்சைதனை அறிந்தும், அறியாதான் போல், அவிஞ்சை எனும்பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான்.