பாடல் 6082 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · இலங்கை எரியூட்டு படலம் · பாடல் 51 / 64

வீரர்கள் எழுவர் போர்க்கு எழல்

கம்பராமாயணம் 6082 · இலங்கை எரியூட்டு படலம்

நீர்கெழு வேலை நிமிர்ந்தார்தார்கெழு தானை சமைந்தார்போர்கெழு மாலை புனைந்தார்ஓர் எழு வீரர் உயர்ந்தார்.
பகிர்