பாடல் 6226 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் மந்திரப் படலம் · பாடல் 26 / 115
கம்பராமாயணம் 6226 · இராவணன் மந்திரப் படலம்
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின்கண்ணினின் நீங்கினர் யாவர்? கண்டவர்நண்ணரும் வலத்தினர் யாவர்? நாயக!எண் இலர் இறந்தவர் எண்ணல் ஆவதோ?