யுத்த காண்டம் · இராவணன் மந்திரப் படலம் · பாடல் 48 / 115
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்;தீவினை நயப்பு உறுதல் செய்தனை; தெரிந்தால்ஏ! இனம் உறத்தகைய இ துணையவேயோ.