யுத்த காண்டம் · இராவணன் மந்திரப் படலம் · பாடல் 108 / 115
வீடணன் மீட்டும் உறுதியுரைத்தல்
என்று தன் உரை இழித்து,'நீ உணர்விலி'என்னா'நன்று, போதும் நாம்; எழுக'எனும் அரக்கனை நணுகா,'ஒன்று கேள் இனம் உறுதி'என்று அன்பினன் ஒழியான்துன்று தாரவன், பின்னரும் இனையன சொன்னான்.