பாடல் 6344 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இரணியன் வதைப் படலம் · பாடல் 29 / 176

கம்பராமாயணம் 6344 · இரணியன் வதைப் படலம்

"'ஆரைச் சொல்லுவது அந்தணர் அருமறை? அறிந்தோர்ஓரச் சொல்லுவது எப்பொருள், உபநிட தங்கள்,தீரச் சொல்பொருள்; தேவரும் முனிவரும் செப்பும்பேரைச் சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ?
பகிர்