பாடல் 6378 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இரணியன் வதைப் படலம் · பாடல் 63 / 176
கம்பராமாயணம் 6378 · இரணியன் வதைப் படலம்
'சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மையவீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன;ஆங்கு அவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன்ஓங்கிய மேல் நிலை உணரற் பாலதோ?