பாடல் 6439 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இரணியன் வதைப் படலம் · பாடல் 124 / 176

கம்பராமாயணம் 6439 · இரணியன் வதைப் படலம்

"'சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்டகோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்றதூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மைகாணுதி விரைவின்'என்றான்; 'நன்று'எனக் கனகன் சொன்னான் :
பகிர்