பாடல் 6449 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இரணியன் வதைப் படலம் · பாடல் 134 / 176

கம்பராமாயணம் 6449 · இரணியன் வதைப் படலம்

'முடங்கு வார் உளை, அ(வ்) அண்டம் முழுவதும் முடிவின் உண்ணும்கடம் கொள் வெம் காலச் செந்தீ அதனை வந்து அழிக்கும்; காலமடங்கலின் உயிர்ப்பு, மற்று அக்காற்றினை மாற்றும்; ஆனால்,அடங்கலும் பகுவாய் யாக்கை அப்புறத்து அகத்தது அம்மா!
பகிர்