பாடல் 6479 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இரணியன் வதைப் படலம் · பாடல் 164 / 176

கம்பராமாயணம் 6479 · இரணியன் வதைப் படலம்

'செந் தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்நந்தா விளக்கை, நறுந்தாள் இளங் கொழுந்தை,முந்தா உலகும் உயிரும் முறை முறையேதந்தாளை நோக்கினான், தன் ஒப்பு ஒன்று இல்லாதான்.
பகிர்