பாடல் 6526 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வீடணன் அடைக்கலப் படலம் · பாடல் 35 / 152

வானரர் வீடணனை எதிர்த்தல்

கம்பராமாயணம் 6526 · வீடணன் அடைக்கலப் படலம்

முற்றிய குருசிலை'முழங்கு தானையின்உற்றனர் நிருதர் வந்து'என்ன ஒன்றினார்'எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர்'என்று இடைசுற்றினர் உரும் எனத் தெழிக்கும் சொல்லினார்.
பகிர்