பாடல் 6533 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வீடணன் அடைக்கலப் படலம் · பாடல் 42 / 152

வீடணன் முதலியோரை யார் என வினவுதல்

கம்பராமாயணம் 6533 · வீடணன் அடைக்கலப் படலம்

யார்? இவண் எய்திய கருமம் யாவது?போர் அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ?சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்சோர்விலீர் மெய்ம் முறை சொல்லுவீர் என்றான்.
பகிர்