யுத்த காண்டம் · வீடணன் அடைக்கலப் படலம் · பாடல் 105 / 152
வீடணனை விடலாகாமைக்கு இராமன் காட்டும் விளக்கம்
கருத்து உற நோக்கிப் போந்த காலமும் நன்று; காதல்அருத்தியும் அரசின் மேற்றே; அறிவினுக்கு அவதி இல்லை;"பெருத்து உயர் தவத்தினானும் பிழைத்திலன்" என்னும் பெற்றிதிருத்தியது ஆகும் அன்றே, நம்வயின் சேர்ந்த செய்கை.