யுத்த காண்டம் · வீடணன் அடைக்கலப் படலம் · பாடல் 116 / 152
'சீதையைக் குறித்த தேயோ,"தேவரைத் தீமை செய்தபேதையைக் கொல்வென்''என்று பேணிய விரதப் பெற்றிவேதியர்,"அபயம்" என்றார்க்கு, அன்று, நான் விரித்துச் சொன்னகாதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ?