பாடல் 6739 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வருணனை வழி வேண்டு படலம் · பாடல் 22 / 85

கம்பராமாயணம் 6739 · வருணனை வழி வேண்டு படலம்

கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் தொடர்ந்தன கொளுத்த,ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன; உம்பர்ஆடும் மங்கையர் கருங் குழல் விளர்த்தன அளக்கர்க்கோடு நீத்து எழு கொழும்புகைப் பிழம்பு மீக் கொள்ள.
பகிர்