பாடல் 6785 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வருணனை வழி வேண்டு படலம் · பாடல் 68 / 85

வருணன் இராமனைத் துதித்தல்

கம்பராமாயணம் 6785 · வருணனை வழி வேண்டு படலம்

'ஆழி நீ; அனுலும் நீயே; அல்லவை எல்லாம் நீயே;ஊழி நீ; உலகும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே;வாழியாய்! அடியேன் நின்னை மறப்பெனோ? வயங்கு செந்தீச்சூழ் உற உலைந்து போனேன்; காத்தருள் சுருதி மூர்த்தி.
பகிர்