பாடல் 6847 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · சேது பந்தனப் படலம் · பாடல் 45 / 71
கம்பராமாயணம் 6847 · சேது பந்தனப் படலம்
ஆர ஆயிர யோசனை ஆழமும்தீர நீண்டு பரந்த திமிங்கிலம்பார மால் வரை ஏறப் பதைத்து உடல்பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால்.