பாடல் 6988 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் வானரத் தானை காண் படலம் · பாடல் 2 / 35
கம்பராமாயணம் 6988 · இராவணன் வானரத் தானை காண் படலம்
பொலிந்த தாம் இனிது போர் எனலோடும்மலிந்த நங்கை எழிலால் வலி நாளும்மெலிந்த தோள்கள் வடமேருவின் மேலும்வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான்.