பாடல் 7007 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் வானரத் தானை காண் படலம் · பாடல் 21 / 35
கம்பராமாயணம் 7007 · இராவணன் வானரத் தானை காண் படலம்
‘இங்கு இவன் “படை இலங்கையர் மன்னன்தங்கை “ என்னலும் முதிர்ந்த சலத்தால்அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும்கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான்.