பாடல் 7119 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அங்கதன் தூதுப் படலம் · பாடல் 19 / 43

அங்கதன் இராவணனருகிற் சென்று நிற்றல்

கம்பராமாயணம் 7119 · அங்கதன் தூதுப் படலம்

நெடுந்தகை விடுத்த தூதன் இவை இவை நிரம்ப எண்ணி,கடுங் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி,விடும் சுடர் மகுடம் மின்ன, விரிகடல் இருந்தது அன்னகொடுந் தொழில் மடங்கல் அன்னான் எதிர் சென்று குறுகி நின்றான்.
பகிர்