பாடல் 7153 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 10 / 255
கம்பராமாயணம் 7153 · முதற் போர் புரி படலம்
தூறும் மாமரமும் மலையும் தொடர்நீறும் நீர்மிசைச் சென்று நெருக்கலால்ஏறு பேர் அகழின் நின்று இனப் பலஆறு சென்றன ஆர்கலி மேல் அரோ.