பாடல் 7229 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 86 / 255
கேட்ட இராவணன் சினத்தல்
கம்பராமாயணம் 7229 · முதற் போர் புரி படலம்
என்ற வார்த்தை எரி உகும் நெய் எனச்சென்று சிந்தை புகுதலும் சீற்றத் தீகன்று கண்ணின் வழிச் சுடர் கான்றிடநின்று நின்று நெடிது உயிர்த்தான் அரோ.