பாடல் 7245 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 102 / 255

தேவர்கள் கலங்குதல்

கம்பராமாயணம் 7245 · முதற் போர் புரி படலம்

வேணு உயர் நெடுவரை அரக்கர் வேலைக்கு ஓர்தோணி பெற்றனர் அது கடக்கும் தொல்செருக்காணிய வந்தவர் கலக்கம் கைம் மிகச்சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே.
பகிர்