பாடல் 7290 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 147 / 255

கம்பராமாயணம் 7290 · முதற் போர் புரி படலம்

‘உறுபகை மனிசன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல்வெறுவிது, நம்தம் வீரம் ‘ என்று ஒரு மேன்மை தோன்றஎறிபடை அரக்கர் ஏற்றார் ஏற்ற கை மாற்றான் என்னாவறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்றென்ன.
பகிர்