யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 164 / 255
நீள் ஆண்மையின் உடனே எதிர் நின்றாய்; இஃது ஒன்றோ?வாள் ஆண்மையும், உலகு ஏழினொடு உடனே உடை வலியும்,தாளாண்மையும், நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும், இனி நின்தோளாண்மையும், இசையோடு உடன் துடைப்பேன், ஒரு புடைப்பால்.