பாடல் 7336 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 193 / 255
இராவணன் அம்பால் மலைகள் சாம்பலாதல்
கம்பராமாயணம் 7336 · முதற் போர் புரி படலம்
காம்பு எலாம் கடுந்துகள் பட, களிறு எலாம் துணிய,பாம்பு எலாம் பட, யாளியும் உழுவையும் பாற,கூம்பல் மாமரம் எரிந்து உக, குறுந்துகள் நெறுங்க,சாம்பல் ஆயின, தடவரை சுடுகணை தடிய.