பாடல் 7387 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 244 / 255

கம்பராமாயணம் 7387 · முதற் போர் புரி படலம்

செறிந்த பல் மணிப் பெருவனம் திசை பரந்து எரிய,பொறிந்த வாய், வயக் கடுஞ் சுடர்க் கணை படும் பொழுதின்எறிந்த கால் பொர, மேருவின் கொடுமுடி இடிந்துமறிந்து வீழ்ந்ததும் ஒத்தது, அவ் அரக்கன்தன் மகுடம்.
பகிர்