யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 45 / 363
எழுப்பச் சென்ற கிங்கரர் வெகுளியால் கூறுவன
‘உறங்குகின்ற கும்பகன்ன!உங்கள் மாய வாழ்வு எலாம்இறங்குகின்றது, இன்று காண்;எழுந்திராய்! எழுந்திராய்கறங்கு போல வில் பிடித்தகால தூதர் கையிலேஉறங்குவாய், உறங்குவாய்!இனிக் கிடந்து உறங்குவாய்!