பாடல் 7479 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 81 / 363
கம்பராமாயணம் 7479 · கும்பகருணன் வதைப் படலம்
‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களைவெல்லலாம் என்பது சீதை மேனியைப்புல்லலாம் என்பது போலுமால் ஐயா!