பாடல் 7539 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 141 / 363

கம்பராமாயணம் 7539 · கும்பகருணன் வதைப் படலம்

‘போதலோ அரிது; போனால்,புகல் இடம் இல்லை; வல்லே,சாதலோ சரதம்; நீதிஅறத்தொடும் தழுவி நின்றாய்ஆதலால், உளதாம் ஆவிஅநாயமே உகுத்து என்? ஐய!வேத நூல் மரபுக்கு ஏற்றஒழுக்கமே பிடிக்க வேண்டும்.
பகிர்