யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 151 / 363
‘உன் மக்கள் ஆகி உள்ளார்,உன்னொடும் ஒருங்கு தோன்றும்என் மக்கள் ஆகி உள்ளார்,இக்குடிக்கு இறுதி சூழ்ந்தான்தன் மக்கள் ஆகி உள்ளார்,தலையொடும் திரிவர் அன்றேபுன்மக்கள் தருமம் பூணாப்புலமக்கள் தருமம் பூண்டால்.