பாடல் 7572 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 174 / 363

அரக்கர் சேனையும் குரக்குச் சேனையும் அடைந்த நிலை

கம்பராமாயணம் 7572 · கும்பகருணன் வதைப் படலம்

மூளையும், தசையும், என்பும்,குருதியும், நிணமும், மூரிவாளொடும் குழம்பு பட்டார்,வாள் எயிற்று அரக்கர்; மற்று அவ்ஆள் அழி குருதி வெள்ளத்துஅழுந்தின கவிகள்; அம்பொன்தோளொடு மரனும் கல்லும்சூலமும் வேலும் தாக்க.
பகிர்