பாடல் 7655 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 257 / 363

கம்பராமாயணம் 7655 · கும்பகருணன் வதைப் படலம்

இவ்வகை நெடுமலை இழிந்த மாசுணம்கவ்விய நிருதர்தம் களிறும் கட்டு அற;அவ்வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால்வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார்.
பகிர்