பாடல் 7666 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 268 / 363
சுக்கிரீவனைக் கும்பகருணன் தூக்கிச் செல்லுதல்
கம்பராமாயணம் 7666 · கும்பகருணன் வதைப் படலம்
‘மண்டு அமர் இன்றொடு மடங்கும்; மன் இலாத்தண்டல் இல் பெரும்படை சிந்தும்; தக்கது ஓர்எண்தரு கருமம் மற்று இதனின் இல் ‘எனகொண்டனன் போயினன் நிருதர் கோ நகர்.