பாடல் 7799 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மாயா சனகப் படலம் · பாடல் 38 / 95

கம்பராமாயணம் 7799 · மாயா சனகப் படலம்

“வன்சிறைப் பறவை ஊரும் வானவன், வரம்பு இல் மாயப்புன் சிறைப் பிறவி தீர்ப்பான் உளன் ‘‘ எனப் புலவர் நின்றார்;என்சிறை நீக்குவாரைக் காண்கிலேன்; என்னின் வந்தஉன்சிறை நீக்கற்பாலார் யாருளர், உலகத்து உள்ளார்?
பகிர்