பாடல் 7808 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மாயா சனகப் படலம் · பாடல் 47 / 95

கம்பராமாயணம் 7808 · மாயா சனகப் படலம்

“அடைத்தது கடலை, மேல்வந்து அடைந்தது மதிலை; ஆவிதுடைத்தது பகையை, சேனை ‘‘ எனச் சிலர் சொல்லச் சொல்ல,படைத்தது ஓர் உவகை தன்னை வேறு ஒரு வினையம் பண்ணிஉடைத்தது விதியே என்று என்று, உளைந்தனள், உணர்வு தீர்வாள்.
பகிர்