பாடல் 7833 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மாயா சனகப் படலம் · பாடல் 72 / 95
மாயாசனகனைக் கொல்லச் சென்ற இராவணனை மகோதரன் தடுத்தல்
கம்பராமாயணம் 7833 · மாயா சனகப் படலம்
‘இரந்தனன் வேண்டிற்று அல்லால், இவன் பிழை இழைத்தது உண்டோ?புரந்தரன் செல்வத்து ஐயா, கொல்கை ஓர் பொருளிற்றோதான்?பரந்த வெம்பகையை வென்றால், நின்வழிப் படரும் நங்கை;அரந்தையள் ஆகும் அன்றே, தந்தையை நலிவதாயின்?