பாடல் 7869 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 13 / 276

கம்பராமாயணம் 7869 · அதிகாயன் வதைப் படலம்

“‘சேனைக் கடலோடு இடை செல்க ” எனினும்யான் ‘இப்பொழுதே தனி ஏக ‘எனினும்தான் ஒத்தது சொல்லுதி; தா விடை ‘என்-றான்; இத்திறம் உன்னி அரக்கர்பிரான்.
பகிர்