பாடல் 7912 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 56 / 276

அதிகாயனது பேராற்றலையும், முற்பிறப்பின் தொன்மை வரலாற்றையும் வீடணன் விரித்துக் கூறுதல்

கம்பராமாயணம் 7912 · அதிகாயன் வதைப் படலம்

‘வார் ஏறு கழல் சின வாள் அரி எம்போர் ஏறொடு போர் புரிவான் அமையாதேர் ஏறு சினக் கடு வெந் தறுகண்கார் ஏறு என வந்த கதத் தொழிலோன்.
பகிர்