பாடல் 7920 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 64 / 276

கம்பராமாயணம் 7920 · அதிகாயன் வதைப் படலம்

‘கற்றான் மறை நூலொடு கண்ணுதல்பால்;முற்றாதன தேவர் முரண் படைதாம்மற்று ஆரும் வழங்க வ(ல்)லார் இ(ல்)லவும்பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான்.
பகிர்